Sunday, November 22

Tag: லெவன்” திரை பட விமர்சனம்

“லெவன்” திரை பட விமர்சனம்

“லெவன்” திரை பட விமர்சனம்

Reviews
ஏஆர் என்டர்டெயின்மென்ட் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரேயா ஹரி தயாரித்திருக்கும் லெவன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் லோகேஷ் அஜ்ல்ஸ். இதில்; அரவிந்தனாக நவீன் சந்திரா, சாந்தியாக அபிராமி, போலீஸ் அதிகாரியாக ஷஷாங்க், மனோகராக திலீபன், தாராவாக ரித்விகா, சஞ்சனாவாக ரேயா ஹரி, சந்திரசேகராக ஆடுகளம் நரேன், தீரனாக அர்ஜய் ஆகியோர் நடித்துள்ளனர். படக்குழுவினர்கள் : இசையமைப்பாளர் – டி.இமான், கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – பிரபு சாலமன், இணை தயாரிப்பாளர் – கோபாலகிருஷ்ணா.எம், ஒளிப்பதிவு இயக்குனர் – கார்த்திக் அசோகன், எடிட்டர் – ஸ்ரீPகாந்த்.என்.பி, கலை இயக்குனர் – பி.எல். சுபேந்தர், அதிரடி இயக்குனர் – பீனிக்ஸ் பிரபு, ஆடை வடிவமைப்பாளர் – கிருத்திகா சேகர், பாடல் வரிகள் – கபிலன், விஷ்ணு எடவன், லோகேஷ் அஜ்ல்ஸ், பாடகர்கள் – மனோ, ஆண்ட்ரியா ஜெரேமியா, ஸ்ருதி ஹாசன் மற்றும் ஜோனிதா காந்தி, ஒலி வடிவமைப்பாளர் – எம்.ஆர்.ர...