“ரெட் லேபிள்” திரை விமர்சனம்.
ரெவ்ஜென் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் லெனின் தயாரித்திருக்கும் ரெட் லேபிள் படத்தை இயக்கியிருக்கிறார் கே.ஆர். வினோத்
இதில் லெனின், அஸ்மின், ஆர்.வி. உதயகுமார், முனிஷ்காந்த், அனு மோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- எழுதியவர்: பொன் பார்த்திபன், இசையமைப்பாளர்: கைலாஸ் மேனன் , பாடியவர்கள்: சின்மயி ஸ்ரீPபாதா, வேல்முருகன், கவிதா கோபி , ஒளிப்பதிவாளர்: சதீஷ் மையப்பன் , எடிட்டர்: லாரன்ஸ் கிஷோர் , ,மக்கள் தொடர்பு : ஸ்ரீPதர் ராஜு, உதய குமார், ஹரி பாபு.
கதைகரு: கல்லூரியில் தொடங்கி கல்லூரியில் முடிகிறது ! கல்லூரியில் அடிதடி கலவரம் மோதல் M.L.A - வின் மச்சான் கொலை நடந்தது என்ன ..?.
படத்தை பார்ப்போம் :
கோயம்புத்தூரில் நடக்கும் கதைகளம் கல்லூரி தேர்தல் தலைவராக போட்டியிடும் வேட்பாளர் பாண்டியன் இவர் அரசியல்வாதி R.V உதயகுமார் M.L.A பணம் , அதிகார, செல்வாக்கு பலம் கொண்டவர் இவ...
