“ராஜா கிளி” திரைப்பட விமர்சனம்
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் ராஜா கிளி படத்தை இயக்கியிருக்கிறார் உமாபதி ராமையா.
இதில் தம்பி ராமையா, சமுத்திரக்கனி, தீபா, பிரவீன் குமார் ஜி, டேனியல் அன்னி போப், பழ கருப்பையா, வெற்றிக்குமரன், அருள் தாஸ், சுவேதா ஷ்ரிம்டன், ரேஷ்மா பசுபலேட்டி, சுபா, வி.ஜே. ஆண;ட்ரூஸ், மாலிக், கிங் காங் மற்றும் பலர் நடித்துள்ளனர்
தொழில்நுட்பக் கலைஞர்கள்:- ஓளிப்பதிவு : கேதார்நாத் – கோபிநாத், பிஜிஎம்: சாய் தினேஷ்,ஒலிப்பதிவாளர்: தபஸ் நாயக், படத்தொகுப்பாளர்: சுதர்சன் ஆர், கலை இயக்குனர்: வைரபாலன் – வீரசமர், நடனம்: பிருந்தா – சாண்டி, ஸ்டண்ட் இயக்குனர்: சில்வா மாஸ்டர், ஸ்டில்ஸ்: மிலன் சீனு, ஆடை வடிவமைப்பாளர்: நவதேவி ராஜ்குமார், விளம்பர வடிவமைப்பாளர்: சிந்து கிராஃபிக்ஸ், மேலாளர்: கே எச் ஜெகதீஷ், நிர்வாக தயாரிப்பாளர்: சுப்ரமணியன் என், பிஆர்ஒ – ஜான்....
படத்தை பார்ப்போம்
சமு...
