“மாயக்கூத்து” திரைவிமர்சனம்.
மாயக்கூத்து திரைவிமர்சனம்
A R ராகவேந்திரா இயக்கத்தில் டெல்லி கணேஷ், மு. ராமசாமி, சாய் தீனா நாகராஜ் கண்ணன், காயத்ரி, மிருதுளா, ஐஸ்வர்யா ரகுபதி மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் மாயக்கூத்து
எழுத்தாளரான வாசன், மூன்று தொடர்கதைகளை ஒரே நேரத்தில் எழுதி வருகிறார். முதல் தொடரில், தனபால் எனும் ரெளடி தொழில் கொலை செய்வது தனது 50 ஆவது கடைசி கொலையைச் செய்துவிட்டு, அத்தொழிலை விட்டு விட நினைக்கிறார்.
இரண்டாவது தொடரின் கதாபாத்திரம் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்து,பள்ளி மாணவியான ராஜி(மிருதுளா) மருத்துவராக வர வேண்டும் என்ற ஆசை கனவு ராஜி வீட்டில் எதிர்ப்பு, காரணம் நீட் தேர்வு எழுதி பாஸ் ஆகவில்லை என்றால் மகளின் வாழ்க்கை பாழாகிவிடும் என்ற பயத்தால் நீட் தேர்வு எழுத கூடாது அப்பா அம்மா கூறிவிட்டார்கள் இவளுடைய கனவுகள் கலைக்கப்படுகிறது இதனால் மாணவி தான் நினைத்த படிப்பைப் படிக்க முடியாமல்...
