“மம்மட்டியான் ஸ்டார்ஸ் ” வெப் தொடர் விமர்சனம்.
எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் "மம்மட்டியான் ஸ்டார்ஸ்" வெப் தொடரை ஜீ5 தளத்திற்காக ஆறு எபிசோடுகளாக இயக்கியுள்ளார் சவிர் சுதாகர்,ஒளிபதிவு பி.எம். ராஜ்குமார் , எடிட்டர் ;பவித்ரன் நடிகர்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் வைபவ் முருகேசன், வெங்கட பாலமுரளி ஜகபர் சாதிக் மற்றும் லாவண்யா,நான் கடவுள் ராஜேந்திரன் விவேக் பிரசன்னா, சம்பத்ராம் நடிக்கும் ஜூன் 26 முதல் ஜீ5ல் பிரத்தியேகமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
கதைகரு
கிரிக்கெட்டை உயிராக நேசிக்கும் மூன்று நண்பர்கள், தங்களின் அபிமான கிரிக்கெட் வீரரின் கடைசி போட்டியை நேரில் பார்க்க வேண்டும் அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சினை..
வெப்தெடரை பார்ப்போம்;
ஊரில் இனணபிரியாத மூன்று நண்பர்கள் மட்டும் இன்றி, இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.வீர் சிங் (எம்.எஸ்.டோனி)-ன் தீவிர ரசிகர்களாகவும் இருக்கிறார்கள். இவர்...
