Sunday, July 26

Tag: மதராஸி படத்தின் விமர்சனம்.

“மதராஸி”படத்தின் விமர்சனம்.

“மதராஸி”படத்தின் விமர்சனம்.

Reviews
நடிப்பு: சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், சபீர் கல்லர்கால், விக்ராந்த்,தயாரிப்பு: ஸ்ரீலட்சுமி மூவிஸ்,இசை: அனிருத் ஒளிப்பதிவு: சுதீப் எலமான் இயக்கம்: ஏ ஆர் முருகதாஸ் பிஆர்ஓ: சதீஷ் ( AIM), சிவா படத்தை பார்ப்போம்: தமிழ்நாட்டுக்குள் துப்பாக்கி கலாச்சாரத்தை உருவாக்க நினைக்கும் மிக பெரிய பயங்கரவாத கும்பல் ஒன்று, மிகப்பெரிய அளவிலான   ஆயுதங்களை தமிழ்நாட்டிற்கு 6 கண்டெய்னர் லாரியில்  கொண்டு வருகிறார்கள்  இதனை தடுக்கும் முயற்சியில் பிஜு மேனன் தலைமையிலான தேசிய புலனாய்வு அமைப்பு ஈடுபடுகிறது பாதுகாப்பு படையினர் பலர் உயிர் இழக்கிறார்கள் இதில் பிஜு மேனனுக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறார். அதே மருத்துவமனையில்  காதல் தோல்வியால் சிவகார்த்திகேயன் தற்கொலை செய்து கொள்ள மேம்பாலத்தின் மீது இருந்து கீழே குதிக்க சிறு காயங்களுடன் இதே மருத்துவ மனையில்...