Wednesday, June 24

Tag: “மக்கள் தலைவா” திரை விமர்சனம்

“மக்கள் தலைவா” திரைவிமர்சனம்

“மக்கள் தலைவா” திரைவிமர்சனம்

Reviews
நடிகர்கள் :- ரவி மரியா, அக்சரா விஜய், ராதாரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், கஞ்சா கருப்பு, இயக்குனர் பேரரசு, அக்னி எஸ். வருண், பயில்வான் ரங்கநாதன், இயக்குனர் ரங்கநாதன் தொழில்நுட்பக் கலைஞர்கள்:- தயாரிப்பு நிறுவனம்: கவிதாலயா சரவணன் கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர்: கவிதாலயா சரவணன் கதை, திரைக்கதை, இயக்கம்: ராம்தேவ் ஒளிப்பதிவு: கார்த்திக் எஸ். நாயர் படத்தொகுப்பு: துர்காஷ் இசை: ,பாடல்கள்:துளசிராமன் , மக்கள் தொடர்பு: வேலு கதைகரு அரசியல்வாதிகள் எப்படி உருவாகிறான்! மக்களை எப்படி ஏமாற்றுகிறான்! அரசியல் பேசுகிற படம் "மக்கள் தலைவா" படத்தை பார்ப்போம்: எந்த வேலையும் செய்யாமல், ஊரை சுற்றி திரியும் ரவிமரியா போலியான அமைப்பு வைத்து கொண்டு  போராட்டங்கள் நடத்தி பணம் வசூல் வேட்டையில் வாழ்க்கையை நடத்திவந்த நிலையில் திடீரென பெரும் பணக்கார ராதாரவி சந்திப்பு தனது அரசியல் திட்டத்தை சொல்...