“மகாசேனா” திரை விமர்சனம்.
மருதம் புரொடக்ஷன்ஸ தயாரித்திருக்கும் மகாசேனா படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தினேஷ் கலைச்செல்வன்
இதில் விமல் - செங்குட்டுவன், சிருஷ்டி டாங்கே – பொம்மி, யோகிபாபு – சுருளி ,ஜான் விஜய் – பிரதாப் , கபீர் துஹான் சிங் – கிங் ஆப் காட்ஸ் , மஹிமா குப்தா – கங்கா , விஜய் சேயோன் – இடும்பன் , அல்ஃப்ரெட் ஜோஸ் – காமராஜ் , சுபாங்கி ஜா – மைத்திலி ,சிவகிருஷ்ணா – காளி , இலக்கியா – அல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :- ஒளிப்பதிவாளர் – மனாஸ் பாபு, இசை – பிரவீன் குமார் , பின்னணி இசை – உதய் பிரகாஷ் , கலை இயக்குனர் – தினேஷ் குமார், படத்தொகுப்பாளர் – நாகூரான் ராமச்சந்திரன் , சண்டைக்காட்சி – ராம்குமார் , பாடல் வரிகள் – தினேஷ் கலைச்செல்வன், பாபு வசிகர்மன் , மக்கள் தொடர்பு – ரேகா
கதை கரு
இருமலை கிராமங்களுக்கு கிடையே உள்ள பகையைவைத்து சாமிசிலை கடத்தல் கும்பல் மலைக்கு வருகிறது
படத்த...
