“பீனிக்ஸ்” திரை விமர்சனம்.
ராஜலட்சுமி ‘அனல்’ அரசு தயாரித்திருக்கும் பீனிக்ஸ் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ‘அனல்’அரசு
இதில் சூர்யா சேதுபதி, வரலக்ஷ்மி சரத்குமார், சம்பத் ராஜ், தேவதர்ஷினி, முத்துக்குமார், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், திலீபன், அஜய் கோஷ், ஹரிஷ் உத்தமன், மூனார் ரமேஷ், ‘காக்கா முட்டை’ விக்னேஷ், அபி நக்ஷத்ரா, வர்ஷா விஸ்வநாத், நவீன், ரோகித், மது வசந்த், கிஷோர், ரிஹான், பிரசாந்த், ரிஷி, நந்தா சரவணன், ஆடுகளம் முருகதாஸ், ஆடுகளம் நரேன், ஸ்ரீPஜித் ரவி ஆகியோர் நடித்துள்ளனர்.
படக்குழுவினர்கள் : ஒளிப்பதிவு இயக்குனர்: வேல்ராஜ் ஆர்.இணை இயக்குனர்: என். ஜான் ஆல்பர்ட், இசை: சாம் சிஎஸ், எடிட்டர்: பிரவீன் கே.எல், கலை இயக்குனர்: மதன் கே, பாடலாசிரியர்: விவேகா, மதன் கார்க்கி, லோகன், வித்யா,நடனம்: பாபா பாஸ்கர், ஜானி, அதிரடி ஆக்ஷன்: ‘அனல்’ அரசு,தயாரிப்பு நிர்வாகி: சக்தி ஜெகதீசன்,நிர்வாகத் தயாரிப்பாளர...
