“பரிமளா அன்ட் கோ” திரைவிமர்சனம்.
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன், தமிழ்குமரன் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஜிகேஎம் தமிழ்குமரன் , பசங்க புரொடக்ஷன்ஸ் சார்பில் பாண்டிராஜ் தயாரித்திருக்கும் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பாண்டிராஜ்.
இதில் ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகி பாபு, சாண்டி, சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில்குமார், ஜிகேஎம் தமிழ்குமரன், பூர்ணிமா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு : ஜார்ஜ் சி. வில்லியம்ஸ், இசை: ஃபாக்ஸ்ன், எடிட்டர்: பிரதீப் இ ராகவ், கலை இயக்குனர் : டி.ராமலிங்கம், ஸ்டண்ட் மாஸ்டர்: கலை கிங்சன், நடனம்: சாண்டி, பாபா பாஸ்கர்,பிஆர்ஒ: சதீஷ் (ஏஐஎம்)
படத்தை பார்ப்போம்
ஒரு சாதாரண நடுத்தரக் குடும்ப த்தை மையமாக கதை நகர்கிறது.
மனைவி ஊர்வசி, மகள் சஞ்சனா, அனந்திகாவுடன் நடுத்தர குடும்ப வாழ்க்கை வாழ்ந்த வருகிறார் ஜெயராம். லோக்கல் ரவுடி ...
