Friday, June 12

Tag: “பரிசு”திரை விமர்சனம்

“பரிசு”திரை விமர்சனம்.

Reviews
ஸ்ரீகலா கிரியேஷன்ஸ் சார்பில் பரிசு படத்தை தயாரித்து, எழுதி இயக்கியிருக்கிறார் கலா அல்லூரி. இவர் திரைப்பட கல்லூரியில் படித்தவர் இதில் ஜான்விகா, ஆடுகளம் நரேன், ஜெய்பாலா, கிரண் பிரதீப், சுதாகர், மனோபாலா, சென்ட்ராயன், சச்சு, அஞ்சலிதேவி, சின்னப் பொண்ணு மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு – சங்கர் செல்வராஜ், இசை – ராஜீஷ், பின்னணி இசை – சி.வி. ஹமரா, பாடல்கள் -கே ராஜேந்திர சோழன், படத்தொகுப்பு – சி.எஸ்.பிரேம்குமார் – ராம் கோபி, நடனம் – சுரேஷ்சித், சண்டைக் காட்சிகள் – கோட்டி – இளங்கோ, மக்கள் தொடர்பு – சக்தி சரவணன கதைகரு பெண்களின் தன்னம்பிக்கை, இலட்சிய நோக்கம், சமூகப் பொறுப்பு போன்ற அம்சங்களை வலியுறுத்தும் முயற்சி படத்தை பார்போம்; பொறியியல் மாணவியான ஜான்விகா விளையாட்டிலும் படிப்பிலும்  முதலிடம் ராணுவ வீரரான ஆடுகளம் நரேன் தன் மகளுக்கு துப்பாக்கி சுடுதல் பயிற...