“நூறுசாமி” திரை விமர்சனம்.
பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து சசி - விஜய் ஆண்டனி இணைந்துள்ள படம் ‘நூறு சாமி’. இப்படத்தில் நடிப்பதோடு விஜய் ஆண்டனியே தயாரித்தும் உள்ளார். இவருக்கு ஜோடியாக ஸ்வாசிகா நடித்துள்ளார். இவர்களோடு லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், அஜய் திஷன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். உண்மை சம்பவ அடிப்படையில் இப்படம் உருவாகியுள்ளது.
படத்தைப் பார்போம்
கள்ளக்குறிச்சியில் வசிக்கும் செல்வி (ஸ்வாசிகா) இளம் வயதிலேயே கணவனை இழந்து இரு குழந்தைகளையும் கடும் போராட்டத்திற்கு மத்தியில் வளர்க்கிறார். உறவினர்கள் யாரும் உதவிக்கு வரவில்லை பொருளாதார பிரச்னைகளை சமாளித்து தனது பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து பின்னர் வேலைக்கு செல்கிறார்கள் ,இந்த நிலையில் வளர்ந்து வந்த பிள்ளைகளிடம் தன் மறுமணத்தை பற்றி விருப்பம் தெரிவிக்க மூத்த மகன் பாஸ்கர் ஆத்திரமடைகிறார் சில வருடங்களுக்குப் பிறகு அம்மாவின் விருப்பத்தை புரிந்து கொண்...
