Sunday, May 31

Tag: நீளிரா” திரை விமர்சனம்

”நீளிரா” திரை விமர்சனம்.

”நீளிரா” திரை விமர்சனம்.

Reviews
ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ சார்பில் கார்த்திகேயன் எஸ் – கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருக்கும் நீளிரா படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சோமீதரன். இதில் நவீன் சந்திரா, சனந்த், கபில வேணு, ரூபா கொடுவாயூர், வித்து, சித்து குமரேசன், நவயுகம், சுவாதி கிருஷ்ணன், நமசிவாயம் தம்பிப்பிள்ளை, கயல் வின்சென்ட், ரோஹித் கோகடே மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு: செல்வரத்தினம் பிரதீபன், எடிட்டர்: ராதா ஸ்ரீPதர், இசை: கே,  சண்டைக்காட்சிகள்: தினேஷ் சுப்பராயன், இணை இயக்குனர்: விக்கி, ஆடைகள்: சுபைர் – தரங்கேணி, இணைத் தயாரிப்பாளர் : பவன் நரேந்திரா – அருள்மொழித்தேவன் காளிமுத்து,இணை தயாரிப்பு – ராணா டக்குபதி – கல்யாண் சுப்ரமணியன், மக்கள் தொடர்பு: நிகில் முருகன்​ கதை கரு ஈழப் போருக்கு  நடுவில் ஒரு தமிழர் வீட்டில் விடிந்த கல்யாணத்தை நடத்த போராடும் குடும்பம் ... படத்தை பார்ப்போம் ...