Thursday, June 25

Tag: “நினைவெல்லாம் நீயடா” திரைப்பட விமர்சனம்

“நினைவெல்லாம் நீயடா” திரைப்பட விமர்சனம்.

“நினைவெல்லாம் நீயடா” திரைப்பட விமர்சனம்.

Reviews
லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில், ராயல் பாபு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை, திரைக் கதை, வசனங்களை எழுதி இயக்கிய "நினைவெல்லாம் நீயடா"இப்படத்தினை தயாரிப்பாளர் ராயல் பாபு தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார் .பிரஜன் கதாநாயகனாக நடிக்க, மனிஷா யாதவ் மற்றும் சினாமிகா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இளம் நாயகன் நாயகியாக ரோஹித் - யுவலட்சுமி ஜோடி நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி.எல்.தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர் கதையை பார்ப்போம்: கதையின் நாயகன் கெளதம் தனது, பள்ளி பருவ காதலி மலர் விழியை நினைத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார். பள்ளி முடித்த பிறகு மலர்விழி வெளிநாடு சென்றிருப்பார், அவரை பற்றி எந்த விவரமும் தெரியாமல், அவர் எங்கு இர...