Sunday, May 31

Tag: நாங்கள்’ திரைப்பட விமர்சனம்

“நாங்கள்” திரைப்பட விமர்சனம்

“நாங்கள்” திரைப்பட விமர்சனம்

Reviews
நாங்கள் திரைப்படத்தினை, 'கலா பவஸ்ரீ கிரியேஷன்ஸ்' நிறுவனம் சார்பில், ஜிவிஎஸ் ராஜு தயாரித்துள்ளார். இயக்குனர் அவினாஷ் பிரகாஷ் எழுத்து இயக்கம், ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார். இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளது. வேத் ஷங்கர் சுகவனம் இசையமைத்துள்ளார். மற்றும் இவர்களுடன்  : வடிவமைப்பு: விராஜ் பால ஜெ, சிங்க் சவுண்ட்: முகமது சஜித், ஒலி வடிவமைப்பு: சச்சின் சுதாகரன் ஹரிஹரன் எம் (சிங்க் சினிமாஸ்), சவுண்ட் மிக்ஸிங்: அரவிந்த் மேனன், பப்ளிசிட்டி டிசைன்: பொன் பாலாஜி, தயாரிப்பு நிர்வாகி: கிருஷ்ணசேகர் டி எஸ், டிஐ: யுகேந்திரா (கிராஃப்ட்ஸ் வொர்க்ஸ்), தயாரிப்பு ஒருங்கிணைப்பு: சாதிக் ஏ எம், மக்கள் தொடர்பு: நிகில் முருகன். நாங்கள்' திரைப்படம் பற்றி பேசுவோம் கதை கரு    அம்மாயின்றி கண்டிப்பாண அப்பாவிடம்  வளரும் மூன்று குழந்தைகள் பற்றி கதை ஊட்டியில் தனியார் ப...