“நறுவி”திரைப்பட விமர்சனம்.
நடிப்பு ஹரிஷ் அலக் விஷ்ணு, வி ஜே பப்பு, பாடினி குமார், ஜீவாரவி, பிரவீனா, காத்தே, முருகானந்தம், பிரதீப், மதன் எஸ் ராஜா, சாரதா நந்தகோபால்த:யாரிப்பு: ஏ அழகு பாண்டியன் இசை: அஸ்வத்:,ஒளிப்பதிவு: ஆனந்த ராஜேந்திரன்:இயக்கம்: சுபராக் முபாரக் ;மக்கள் தொடர்பு : ஆர் மணி மதன்
"நறுவி" கதைகளம் சஸ்பென்ஸ் திரில்லர் படம்.
படத்தை பார்ப்போம்;
ஹரிஷ் (தீரன்) நல்ல வசதியான அப்பா, அம்மாவுக்கு, பிறந்திருந்தாலும் மலைவாழ் மக்களுக்கு உதவி மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி அறிவு கொடுக்க வேண்டும் இதனால் விருப்பத்துடடன் பள்ளி ஆசிரியர் பணி இடம் மாற்றலாகி குன்னூர் மலை கிராமத்துக்கு வருகிறார் அங்கு இருக்கும் மலைவாழ் மக்களுடன் நல்ல நட்பாகவும் அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி அறிவு திறன் வளர்க்கவும் முயற்சி செய்து வருகிறார் இந்த நிலையில் திடீரென ஹீரோ ஹரிஸ் காணமல் போகிறார் எங்கு போனார் அவரை கண்டுபிடித்தார...
