Monday, October 12

Tag: “தி பாரடைஸ் ” திரை விமர்சனம்.

“தி பாரடைஸ் ” திரை விமர்சனம்.

“தி பாரடைஸ் ” திரை விமர்சனம்.

Reviews
ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ், ஐவிஒய் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சுதாகர் செருக்குரி, இஷான் சக்சேனா தயாரித்திருக்கும் தி பாரடைஸ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஸ்ரீகாந்த் ஒடேலா நடிகர்கள் ; நானி, காயடு லோஹர், மோகன் பாபு, ராகவ் ஜூயல், சோனாலி குல்கர்னி, சம்பூர்ணேஷ் பாபு, தனிகெல்லா பரண​p, ஈஸ்வரி ராவ், கீர்த்தி சுரேஷ் (சிறப்புத் தோற்றம்) மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட் கலைஞர்கள்:-இசை: அனிருத் ரவிச்சந்தர், ஒளிப்பதிவு: சி. ஹெச். சாய்,  எடிட்டர் நவீன் நூலி, தயாரிப்பு வடிவமைப்பு: கொல்லா அவினாஷ், சண்டைப் பயிற்சி: ராம்-லக்ஷ்மண், ரியல் சதீஷ், மக்கள் தொடர்பு: சதீஷ் எஸ்எஸ்2மீடியா) படத்தை பார்ப்போம் பிரிட்டிஷ் மற்றும் நிஜாம் ஆட்சிக்குப் பிறகு ஹைதராபாத்தில் உள்ள 'பாரடைஸ்' பகுதியை, செல்வாக்குமிக்க குடும்பத்தைச் சேர்ந்த சிகஞ்சி மாலிக் (மோகன் பாபு) மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது க...