“தி டோர்” திரைப்பட விமர்சனம்.
தி டோர்”
திரைப்பட விமர்சனம்
நடித்தவர்கள் :- பாவனா,
கணேஷ்வெங்கட்ராமன், ஜெயபிரகாஷ்,
ஸ்ரீரஞ்சனி, நந்தகுமார், கிரீஷ், பாண்டிரவி,
சங்கீதா, செந்தூரி, பிரியா வெங்கட், ஆறுமுகம், கபில்,
பைரி வினு, ரோஷினி , சித்திக்,வினோலயா,
மற்றும் பலர் நடித்துள்ளனர்…
டைரக்டர் : – ஜெய்தேவ்.
மியூசிக் : – வருண் உன்னி.
ஒளிப்பதிவு :-
ஜி.கௌதம்.
படத்தொகுப்பு:- அதுல் விஜய்.
தயாரிப்பாளர்கள் : ஜூன் ட்ரீம் ஸ்டிடுயோஸ்,
எல் எல்பி-நவீன் ராஜன். மக்கள் தொடர்பு; பரணி..
படத்தை பார்ப்போம்:பிரபல தனியார் நிறுவனத்தில் கட்டிடக்கலை நிபுணரான (மித்ரா )பாவனா வேலை செய்கிறார், அவர் வடிவமைக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிட வளாகத்தில் பணிக்காக பழமையான சின்ன கோவில் ஒன்று இடிக்கப்படுகிறது.
கோவில் இடிக்கப்பட்ட சில மணி நேரங்களில் பாவனாவின் தந்தை ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்பும் மித்ராவின் தந்தை (வழக...
