Monday, October 12

Tag: தி கிராண்ட் மாஸ்டர் திரைவிமர்சனம்:

“தி கிராண்ட் மாஸ்டர்” திரைவிமர்சனம்.

“தி கிராண்ட் மாஸ்டர்” திரைவிமர்சனம்.

Reviews
நடிப்பு: அபர்ணதி, லிங்கேஷ்​, வெற்றிச்செழியன், சுரேஷ் மேனன், அஸ்வின், தமிழரசி, அன்பு. தொழில்நுட்ப கலைஞர்கள்:- எழுத்து – இயக்கம்: வெற்றிச்செழியன் தயாரிப்பு: வேலாயுதம் (V6 ஃபிலிம் பிரைவேட் லிமிடெட்) இசை: தினேஷ் ஆண்டனி ஒளிப்பதிவு: அர்ஜுன் ரவி, ஞானசேகர் ஆர்.எஸ். எடிட்டிங்: ரஞ்சித் சி.கே. கலை இயக்கம்: ராகவன் சஞ்சீவி) சண்டைப்பயிற்சி: ராக் பிரபு மக்கள் தொடர்பு: டீம் ஏய்ம் ,சதீஷ் படத்தை பார்ப்போம்; ஆதிக்க சாதியினரால் தன் கணவரை இழந்த துப்புரவு தொழிலாளியான அபர்ணதி, தன் ஒரே மகனை நன்றாக படிக்க வைத்து வக்கீலாக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். செஸ் விளையாட்டின் மீது ஆர்வமாக இருக்கும் அவரது மகன் அப்போட்டியில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறார் ஆனால், பள்ளி ஆசிரியரோ கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்து அஸ்வினின் ஆர்வத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறார்.  தனி...