திருக்குறள் ” படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தொல் திருமாவளவன் .
https://youtu.be/E6_3LSVjKls?si=L-r_kovug2Pma8qH
தமிழிலிருந்து தான் கன்னடம் தோன்றியது என்ற கருத்தை அவர்களால் ஏற்க முடியவில்லை.
தொல்.திருமாவளவன் விளக்கம்
" திருக்குறள் " மனித குலத்துக்கே பொதுவான நூல் " திருக்குறள் " படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தொல் திருமாவளவன் பெருமிதம் !!
திருக்குறள் திரைப்பட டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா !!
பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை " Welcome Back Gandhi " என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது திருக்குறளை வைத்து மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தை இயக்குநர் A.J.பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
இம்மாதம் 27 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா, படக்குழு...
