Monday, July 27

Tag: டென் ஹவர்ஸ்”(Ten hours) திரைவிமர்சனம்.

“டென் ஹவர்ஸ்”(Ten hours) திரைவிமர்சனம்

“டென் ஹவர்ஸ்”(Ten hours) திரைவிமர்சனம்

Reviews
டென் ஹவர்ஸ் (Ten hours). டூவின் ஸ்டூடியோஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் லதா பாலு மற்றும் துர்கைனி வினோத் தயாரித்திருக்கும் டென் ஹவர்ஸ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இளையராஜா கலியபெருமாள். இதில் காஸ்ட்ரோவாக சிபி சத்யராஜ், எஸ்ஐ மணியாக கஜராஜ், ஜீவா ரவி டாக்டராக,ஜீவாவாக ராஜ் அய்யப்பா, மாரியாக முருகதாஸ், மெய்யப்பனாக திலீபன், உதயா, தங்கதுரை, சரவண சுப்பையா, ஷருமிஷா, நிரஞ்சனா ஆகியோர் குறிப்பிட்ட கதபாத்திரத்தில் நடித்துள்ளனர். படக்குழுவினர்கள்:-ஒளிப்பதிவாளர் -ஜெய் கார்த்திக்,இசையமைப்பாளர்-கே.எஸ்.சுந்தரமூர்த்தி, எடிட்டர் – லாரன்ஸ் கிஷோர், கலை இயக்குனர் – அருண் சங்கர் துரை, ஸ்டண்ட் – சக்தி சரவணன், ஒலி வடிவமைப்பு – சச்சின் (ஒத்திசைவு சினிமாஸ்), ஒலிக்கலவை – அரவிந்த் மேனன், உற்பத்திக் கட்டுப்பாட்டாளர் – பாரதி ராஜா, ஸ்டில்ஸ் – ராஜ், பப்ளிசிட்டி டிசைனர் – தினேஷ் அசோக்,மக்கள் தொடர்பு – நிகில் முரு...