TN 2026 திரை விமர்சனம். அரசியல் காமெடி கலாட்டா! ரேட்டிங்; 4.0
நடிகர்கள்:-நட்டி நட்ராஜ், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஸ்ரீதா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர்.
படக்குழுவினர்:-
தயாரிப்பு பேனர்: கண்ணன் ரவி குரூப்ஸ்
தயாரிப்பாளர்: கண்ணன் ரவி
இணை தயாரிப்பாளர்கள்: தீபக் ரவி
தொழில்நுட்ப கலைஞர்கள் :
இயக்குனர்: உமாபதி எஸ். ராமையா
இசையமைப்பாளர்: தர்புகா சிவா
ஒளிப்பதிவு இயக்குனர்: பி.ஜி.முத்தையா
எடிட்டர்: ஆரல் ஆர் தங்கம்
கலை இயக்குனர்: என்.கே. ராகுல்
நடன இயக்குனர்கள்: சாண்டி, பிரவின் ஜி ,ஸ்டண்ட் இயக்குனர்: மகேஷ் மேத்யூ,மக்கள் தொடர்பு: சதீஷ் ஏஐஎம்
படத்தை பார்ப்போம:
பொள்ளாச்சியில் செல்வாக்கு மிக்க ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர் மன்றாடியார் பரம்பரை சார்ந்த 1000 ஆயிரம் ஏக்கர் நிலம் சொந்தகாரர் தம்பிராமையா இவரிடம் வேலை பார்க்கும் வேலையாட்கள் புதிதாக ஒரு ஹீரோ நடிகர் குல்கந்த் குமார் வந்து இருக்கிறார். அவ...
