Sunday, May 31

Tag: “ஜோரா கைய தட்டுங்க”. திரைபட விமர்சனம்.

“ஜோரா கைய தட்டுங்க”.திரைபட விமர்சனம்.

“ஜோரா கைய தட்டுங்க”.திரைபட விமர்சனம்.

Reviews
வாமா என்டர்டைன்மென்ட் சார்பில் ஜாகிர் அலி தயாரித்து, கதை திரைக்கதை வசனத்தை வினீஷ் மில்லினியம் மற்றும் கே. பிரகாஷ் இணைந்து எழுதி, வினீஷ் மில்லெனியம் இயக்கி இருக்கும் படம் ஜோரா கைய தட்டுங்க. இதில் யோகி பாபு, சாந்தி ராவ், ஹரீஷ் பேரடி, கல்கி, வசந்தி, மணிமாறன், ஜாகிர் அலி, அருவி பாலா, ஸ்ரீதர் கோவிந்தராஜ், மூர், மேனகா, வரிஜாகஷன், நைரா நிஹார் ஆகியோர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப குழுவினர்கள்:-கோ பேனர்-ஸ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ், கோ தயாரிப்பாளர்-ஜி சரவணா, இசை – எஸ்.என் அருணகிரி, பின்னணி இசை – ஜித்தின் கே ரோஷன், ஒளிப்பதிவாளர் – மது அம்பாட், எடிட்டர் – சாபு ஜோசப், பாடல் வரிகள் – மணி அமுதவன், ஸ்டண்ட் – மிரட்டல் செல்வா, நடனம் – விஜய் சிவசங்கர்,வாடிக்கையாளர் – ராதாகிருஷ்ணன், கலை : எஸ் அய்யப்பன், இணை இயக்குனர் – ஸ்ரீனிவாஸ், வண்ணம் – ரகு ராம், ஸ்டில்ஸ் – மணிவண்ணன், மக்கள் தொடர்பு – சதீஷ் குமார் (எஸ்2 ...