“ஜின் தி பெட்” திரைவிமர்சனம்.
டி ஆர் பாலா மற்றும் அனில் குமார் ரெட்டி தயாரிப்பில் வெங்கடாச்சலம் இணைத் தயாரிப்பில் ஃபேரி டேல் பிக்சர்ஸ், ஏ ஆர் டூரிங் டாக்கீஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் விஜிவி கிரியேஷன்ஸ் மற்றும் சினிமாரஸா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து வழங்கும் ஜின் தி பெட் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தயாரிப்பாளர் டி.ஆர் பாலா.
இதில் முகேன் ராவ் – சக்தி, பவ்யா திரிகா – பிரியா , வடிவுக்கரசி – அபிதகுஜாலம்பால், பாலசரவணன் – பரன்ஜோதி, ராதா ரவி – மனோகர், நிழல்கள் ரவி – ராதா கிருஷ்ணன், வினோதினி – கீதா, ரித்விக் – சிம்பு ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஓளிப்பதிவு- அர்ஜுன் ராஜா, இசை இயக்குனர் – விவேக் மெர்வின், எடிட்டர் – தீபக், கலை இயக்குனர் – தினேஷ் குமார், ஸ்டண்ட் மாஸ்டர் – பிரதீப் தினேஷ் , ஒலி வடிவமைப்பு – டி உதயகுமார், வி.எஃப்.எக்ஸ் – விபின் விஜயன், வண்ணம் – சண்முகா பாண்டியன், ஆடை வடிவமைப்பாளர் – தீப்தி, ...
