“சாருகேசி” திரைவிமர்சனம் :
நடிகர்கள்:- ஒய் ஜி மகேந்திரன், சுஹாசினி மணிரத்னம், ராஜ் ஐயப்பா, ரம்யா பாண்டியன், சத்யராஜ், சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், மதுவந்தி, தீனா ரித்விக், பிரித்திகா
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு: அருண் விஷ{வல்ஸ், மெட்ராஸ் சினி புரொடக்ஷன் மற்றும் ஸ்ரீ அக்ரஹாரம் ராஜலட்சுமி புரொடக்ஷன்
இயக்குனர்: சுரேஷ் கிருஷ்ணா இசை இயக்குனர்: தேவா,ஒளிப்பதிவாளர்: சஞ்சய் பி எல்,வசனம் மற்றும் பாடல்கள்: பா விஜய், கதை: வெங்கட்எடிட்டர் ரிச்சர்ட் ,மக்கள் தொடர்பு: ரியாஸ் கே.அஹ்மத், பாரஸ் ரியாஸ்
படத்தை பார்ப்போம்
இசை உலகில் கர்நாடக இசையில் புகழ்பெற்ற பாடகராக விளங்கும் ஒருவர், அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு தன் நினைவுகளை இழக்கத் தொடங்குகிறார்.சாருகேசியை பற்றி தெரிந்து கொள்ள அவரின் நண்பர் சமுத்திரகனியிடன் ஒரு பிரபல தொலைக்காட்சி சேனலுக்காக பேட்டி எடுக்க வருகிறார் மதுவந்தி.அவரிடம் வெளிஉலகில் சாருகேசி பெற்ற ...
