Monday, July 27

Tag: “சல்லியர்கள்” திரை விமர்சனம்.

“சல்லியர்கள்”திரை விமர்சனம்.

“சல்லியர்கள்”திரை விமர்சனம்.

Reviews
Salliyargal Movie Direct OTT Release கிட்டு இயக்கத்தில் கருணாஸ் நடித்த ஈழத்து மண்ணில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் சல்லியர்கள்.  இப்படம் ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருந்தது   எண்ணிக்கை மிக குறைவாக 27 தியேட்டர் மட்டும் கிடைத்ததால்  போதிய தியேட்டர்கள் கிடைக்காததால் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. படத்தை பார்ப்போம்: தமிழ் ஈழ மக்களும், விடுதலைக்காக போராடிய போராளிகளும் சிங்கள ராணுவத்தால் அனுபவித்த கொடுமைகள் ஏராளம், அதில் ஒன்றை கூறுகிறது இந்த சல்லியர்கள் .. போராளிகளின் மருத்துவ குழுவை அழித்தால், அவர்களை எளிதில் வீழ்த்தி விடலாம் என்று திட்டம் போடும் சிங்கள ராணுவம், போராளிகளின் மருத்துவ பணிகளுக்கு எதிராக செயல்பட தொடங்குகிறது.அந்த வகையில், விடுதலைப் போராளி இயக்கத்தின் மருத்துவப் பிரிவு எப்படி இயங்கியது, அவர்களது ப...