Monday, June 1

Tag: “சத்தமின்றி முத்தம் தா’’ திரைப்பட விமர்சனம்

“சத்தமின்றி முத்தம் தா’’ திரைப்பட விமர்சனம்.

“சத்தமின்றி முத்தம் தா’’ திரைப்பட விமர்சனம்.

News
செலிபிரைட் புரொடக்ஷன்ஸ் சார்பில் கார்த்திகேயன்.எஸ் தயாரித்திருக்கும் ஸ்ரீகாந்த் மற்றும் புதுமுக நாயகி பிரியங்கா திம்மேஷ் (சந்தியா) நடிக்க, ராஜ் தேவ் இயக்கத்தில் தயாரான ‘சத்தமின்றி முத்தம் தா’  , ஹரிஷ் பெராடி – இன்ஸ்பெக்டர் எட்வர்ட்,வியான் – ரகு, நிஹாரிகா – ஷீலா ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள் இசை : ஜுபின், பாடல்கள் : விவேகா, ஒளிப்பதிவு : யுவராஜ்.எம், படத்தொகுப்பு – ஜி.மதன், நடனம் : தினேஷ், ஸ்டண்ட் :  மிராக்கிள் மைக்கேல், தயாரிப்பு மேற்பார்வை – ஆனந்த், மக்கள் தொடர்பு – மணவை புவன். பட ஆரம்பம் பங்களா வீட்டில் வசிக்கும்; சந்தியாவை (பிரியங்கா திம்மேஷ்) மர்ம நபர்கள்  துரத்த, அவர்களிடம் இருந்து தப்பிக்க வெளியே  ஒடி வரும் போது எதிரே வரும் காரில் அடிபட்டு கிழே விழுகிறார். சாலையில் விழுந்து கிடக்கும் சந்தியாவை காப்பாற்றி  ஸ்ரீகாந்த் விக்னேஷ்  மருத்த...