Saturday, October 24

Tag: ‘சட்டமும் நீதியும் 2’ ஜீ 5 ஒரிஜினல் வெப் தொடர் விமர்சனம்:

‘சட்டமும் நீதியும் 2’ ஜீ 5 ஒரிஜினல் வெப் தொடர் விமர்சனம்:

‘சட்டமும் நீதியும் 2’ ஜீ 5 ஒரிஜினல் வெப் தொடர் விமர்சனம்:

Reviews
18 கிரியேட்டர்ஸ் சார்பில் சசிகலா பிரபாகரன் தயாரிக்க, பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கிரைம் லீகல் டிராமா தொடர் ‘சட்டமும் நீதியும் 2’. ஆறு எபிசோடுகள் ஜீ5 ஒரிஜினல்; ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. நடிகர்கள் :பருத்தி வீரன் சரவணன், வரலட்சுமி சரத்குமார், லாவண்யா, பிரேம்குமார், கல்லூரி வினோத், கவிதா பாரதி, ஆறு பாலா, பீட்டர் ஜே. சந்திரன், ஷிவின், பருல் சம்பரியா, பவன், அக்ஷயா வி, பிரியங்கா ரோபோசங்கர், அபர்ணா சுந்தர்ராமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப குழுவினர்கள்:-இசை-விபின் பாஸ்கர், ஒளிப்பதிவாளர் எஸ்.கோகுலகிருஷ்ணன், படத்தொகுப்பு – ஆதிஸ்வரன்.ஆர், திரைக்கதை- பாலாஜி செல்வராஜ் மற்றும் பிரதீப் மரியான், பிஆர்ஒ – ஏய்ம் சதீஷ். கதை கரு நீதியின் போராட்டம் :போலீஸ் இன்ஸ்பெக்டர் சுட்டு கொல்லப்பட்டார் ஐந்து போலீஸ் கைது கணவவரை கொன்றவர்களுக்கு தண்டனை கொடுக்க போராடும் மனைவி.. ப...