“கெணத்த காணோம்” திரை விமர்சனம்.
ஆர்.பி. டாக்கீஸ் ரமேஷ்பாபு மற்றும் பாக்ஸ் ஆபீஸ் ஸ்டுடியோ ஜெகன் பஷீகரன் தயாரிப்பில், மறைந்த இயக்குனர் சுரேஷ் சங்கையா எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் கெணத்த காணோம்.
இதில் யோகி பாபு- மணிவாசகம் , லவ்லின் சந்திரசேகர் – யாழினி, ரேச்சல் ரபேக்கா – சுந்தரவல்லி, ராமகிருஷ்ணன் – ராகவன், ஜார்ஜ் மரியன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் படத்தில் நடித்துள்ளனர்
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவாளர்: தியாகராஜன், இசை : நிவாஸ் கே பிரசன்னா, படத்தொகுப்பு: ராமர், , வெளியீடு -ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், பிஆர்ஒ -ஸ்ரீவெங்கடேஷ்.
படத்தை பார்ப்போம்:
கதாநாயகன் யோகிபாபு வாழும்
கிராமத்தின் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது இவர் தான் அந்த ஊரின் கோயில் பூசாரி தண்ணீர் பிரச்சனை தீர்க்க ஊர் ஒன்றுகூடி யோகிபாபுக்கு சொந்தமான இடத்தில் நீர் ஓட்டம் உள்ளது முதலில் இடத்தை தரமறுத்த யோகிபாபு ஊர் ந.ன்மைக்காக இடத்தை த...
