*கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் நடிப்பில் உருவாகும் ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!*
*கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் நடிப்பில் உருவாகும் ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!*
Drumsticks Productions மற்றும் Zee Studios நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘சத்தியவான் சாவித்திரி’. வெடிக்காரன்பட்டி S. சக்திவேல் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S. விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்திலும், மிஷ்கின் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
ஒரு வழக்கை மையமாகக் கொண்டு, திரில்லர் பாணியில் அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடனும் உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வில் படக்குழுவினர் கலந்துகொண்டு, திரைப்படத்தின் உருவாக்கம், கதைக்களம் மற்றும் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொண்டனர்.
இந்நிகழ்வில்...
Drums...
