“கீனோ” திரைப்பட விமர்சனம்.
கந்தர்வா செல்லுலாய்ட்ஸ் கிரியேட்டர்ஸ் சார்பில் கிருத்திகா காந்தி தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம், பாடல் வரிகள், இசையுடன் ஆர்.கே. திவாகர் இயக்கி இருக்கும் படம் கீனோ.
இதில் மகாதாரா பகவத், மாஸ்டர் கந்தர்வா, ரேணுகா சதீஷ், கண்ணதாசன், ராஜேஷ் கோபிஷெட்டி, மாஸ்டர் சிவ சுகுந்த், சுந்தர் அண்ணாமலை, சிவம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படக்குழுவினர்கள் : ஒளிப்பதிவு: ஆலிவர் டேனி, படத்தொகுப்பு : கிருத்திகா காந்தி,மக்கள் தொடர்பு : பெரு துளசி பழனிவேல்.
தமிழ் சினிமாவில் குழந்தைகளை மையமாக கொண்டு பல படங்கள் வெளிவந்துள்ளது அந்த வரிசையில். . கீனோ படமும்
படத்தைப் பற்றி பேசுவோம்
நடுத்தரகுடும்பம் அழகான வாழ்க்கை கணவன் /மனைவி /13 வயதில் ஒரு மகன் மகாதாரா பகவத் கார்ஷோரூம் வேலை பார்க்கிறார், மனைவி ரேணு சதீஷ்,ஹவுஸ் வைஃப் ஆக இருக்கிறாங்க மகன் 13 வயது மாஸ்டர் கந்தர்வா பள்ளிக்கு செல்கிறான் இந்த குட...
