“கிட்டி”திரை விமர்சனம்.
ரியா ஸ்ரீ கிரியேஷன்ஸ் சார்பில் திருமாறன் தயாரித்திருக்கும் கிட்டி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் நெடுமாறன் மோகன்தாஸ்.
நடிகர்:விஜய் – அசோக், போலீஸ் – யுகன், ராஜபாண்டியன் – திருமாறன் மோகன்தாஸ், ராஜா – அர்ஜூனா துரைசாமி, பூஜா – நிஷா இஸ்மத், மஹா – சங்கவி தர்மராஜ், ஒய். ஜி. மகேந்திரன் – நீதிபதி, டாக்டர் அரவிந்த்ராஜ் – அரவிந்த்ராஜ், கடலூர் சிவா – சிவா ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் குழு:- இசை: ஷேக் காதர், ஒளிப்பதிவு: வெங்கடாசலம் சிங்காரவேலன், படத்தொகுப்பு: கார்த்திபாண்டியன் மக்கள் தொடர்பு: சரண்.
படத்தின் ஆரம்பத்திலே இரு கொலை! அதைச் செய்தது யார் என்ற இன்வென்ஸ்டிகேசன் நடக்கிறது. திடீரென கதாநாயகன் அசோக், “நான் தான் இரண்டு கொலையைச் செய்தேன்” என்று போலீஸில் சரண்டராகிறார். விசாரனையை போலீஸ் தொடங்குகிறது அசோக் தான் கொலையாளியா? ..அதற்கான காரணம் என்ன? பல திருப...
