“கார்மேனி செல்வம்” திரை விமர்சனம்
அருண் ரங்கராஜுலு தயாரித்திருக்கும் கார்மேனி செல்வம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ராம் சக்ரி.
இதில் பி.சமுத்திரக்கனி – செல்வம், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி – சாந்தி, கரண் சக்கரவர்த்தி – பாலு, கௌதம் வாசுதேவ் மேனன் – சம்பத், அபிநயா – தேவி, படவா கோபி – பாலன், கார்த்திக் குமார் – வசந்த், கோதண்டம் – பிளாட் சுந்தரம், மதுமிதா – ப்ரீத்தி, அர்ஜுனன் – பாண்டியன், ஹரிதா பரகோட் – ரீனா, ஜெயந்தி – அபிராமி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – ஸ்ரீ சரவணன், ஒளிப்பதிவாளர் – யுவராஜ் தக்ஷன், எடிட்டிர்– ஜெகன் ஆர் வி – தினேஷ் எஸ், பாடல் வரிகள் – மணி அமுதவன், உமா தேவி கே, நடன இயக்குனர் ஹரிஷ் கார்த்திக், மக்கள் தொடர்பு – நிகில் முருகன்
படத்தை பார்ப்போம்.
சமுத்திரக்கனி தன் மனைவி லக்ஷ்மி பிரியா மற்றும் மகன் பாலுவுடன் கடற்கரையோரம் ஒரு சிறிய வீடு சந்தோசமா வாழ்க்...
