Friday, September 11

Tag: “‘ கண்ணப்பா ” திரை விமர்சனம்.

” கண்ணப்பா ” திரை விமர்சனம்.

” கண்ணப்பா ” திரை விமர்சனம்.

Reviews
"கண்ணப்பா" பிரம்மாண்ட பொருட்செலவில் ஆன்மிக திரைப்படம் '. இயக்குனர் முகேஷ் குமார் சிங் இயக்கிய இப்படத்தில் விஷ்ணு மஞ்சு, மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய் குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். வரலாற்று பின்னணியில் கடவுள் இல்லை என்று நாத்திகன் ஆக இருந்ததவன்   தீவிர சிவன் பக்தன் கண்ணப்பரை பற்றிய கதை இப்படம்  . கதைக்களம் இரண்டாம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் காளஹஸ்தி பகுதியில் சரத்குமார் மகனாக தின்னா (விஷ்ணு மஞ்சு) தனது இன மக்களுடன் வாழ்ந்து வருகிறார். சிறு வயதில் தனது நண்பன் நரபலி கொடுக்கப்பட்டதை நேரில் பார்த்த தின்னா, கடவுளே இல்லை எல்லாம் வெறும் கல்தான் என்று கூறி  ஒரு கல்லை எடுத்து சாமி மீது எறிகிறான் அந்த கல் பூசாரி பெண் கன்னத்தில் பட்டு  சிறிய காயங்கள் ஏற்படுகிறது. ஹீரோ தெய்வ நம்பிக்கை இல்லாமல் நாத்திகனாக வளர்கிறார...