“கட்டா குஸ்தி 2” திரை விமர்சனம்
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் மற்றும் விஷ்ணு விஷால் தயாரித்திருக்கும் கட்டா குஸ்தி 2 படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் செல்லா அய்யாவு.
இதில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ரம்யா கிருஷ்ணன், பேபி சாரா, யோகி பாபு, கருணாஸ், முனிஷ்காந்த், காளி வெங்கட், கருணாகரன், ஜாரா, மொக்ஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப வல்லுநர்கள் :-இசை: ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு: கே. எம;. பாஸ்கரன், படத்தொகுப்பு: பரத் விக்ரமன், மக்கள் தொடர்பு: சதீஷ் (எய்ம்)
படத்தை பார்ப்போம்:
2022ல் குடும்பங்களின் மனைதக் கவர்ந்து பெரும் வெற்றி பெற்ற கட்டா குஸ்தி படத்தின் தொடர்ச்சியாக அதே உற்சாகத்துடன் வந்திருக்கிறது கட்டா குஸ்தி 2
விஷ்ணு விஷால் _ஐஸ்வர்யா லட்சுமி இந்த தம்பதிக்கு ५_வயதில் குழந்தை இருக்கிறது ஐஷ்வர்யா லட்சுமி ரயில்வே துறையில் வேலை செய்கிறா...
