ஒரு நேரத்தில் சாமி படத்திலும் மற்றொரு நேரத்தில் பேய் படத்திலும் நாயகனாக நடித்தார் யூத் சூப்பர்ஸ்டார் ஆர்யன் ஷாம் —
திருப்பதி லட்டில் மாமிசத்தின் கொழுப்புகள் கலந்திருக்கு என்ற செய்திகள் பார்த்ததும் மனசுக்குள் பேரிடிவிழுந்ததுபோலவேதனை யாகஇருந்தது.திருப்பதி வெங்கடாஜலபதி ஆசியுடன் அவர்களின் பக்தர்களுக்கு கொடுக்கப்படும் புனிதமான பிரசாதம் அதில் கலப்படம் நடந்தது என்பது தெய்வத்தையே நிந்தித்தது போல் இருக்கிறது
என்கிறார் நடிகர் ஆர்யன் ஷாம். இவரை நடிக்க வைத்துபிரமாண்ட நாயகன் என்ற பெயரில் திருப்பதி வெங்கடாஜலபதி வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்திருந்தார்கள். அதில்திருப்பதி வெங்கடாஜலபதியாக நடித்திருந்தார் ஆர்யன் ஷாம். இந்தப் படத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகிகளுக்கு திரையிட்டு காட்டப்பட்டதுபடத்தைப் பார்த்த அவர்கள் திருப்பதி வெங்கடாஜலபதியாக நடித்திருந்த ஆர்யன் ஷாம்நடிப்பைப் பார்த்து பாராட்டிஆர்யன் ஷாமிற்கு யூத் சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தை வழங்கி அதற்கான சான்றிதழும் கொடுத்து கௌரவித்தார்கள். இந்த பிரமாண்டநா...
