“ஒண்டிமுணியும் நல்லபாடனும்” திரை விமர்சனம்.
திருமலை புரொடக்ஷன் சார்பில் கே.கருப்பசாமி தயாரித்திருக்கும் "ஒண்டிமுணியும் நல்லபாடனும்" படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுகவனம்.
இதில் பரோட்டா” முருகேசன் நல்லபாடனாக, கார்த்திகேசனாக “பெரிய பண்ணாடி” , சித்திர நடராஜனாக தங்கம், முருகனாக “சின்ன பண்ணாடி”, சேனாபதியாக மாப்பிள்ளை, விஜயன் வேலனாக, விகடன் பங்காளியாக ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப குழுவினர்கள்:-இணை தயாரிப்பாளர் – அமராவதி, ஒளிப்பதிவு – விமல், பின்னணி இசை – என்டிஆர் (நடராஜன் சங்கரன்) படத்தொகுப்பாளர் – சதீஷ் குரோசா , , பிஆர்ஓ – நிகில் முருகன்.
கதை கரு
ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ – ஒரு கிராமத்து உண்மையான உழைப்பாளி இரு பண்ணாடியார் (பண்ணையார்) இவர்களுக்கு நடந்தது என்ன?
படத்தை பார்ப்போம்:
கதையின் முக்கிய கதாபாத்திரம் பரோட்டா முருகேசன்.தன் மகன் ஊர் கிணற்றில் தவறி விழுந்து உயீர் பிழைக்க தனது ...
