Tuesday, July 28

Tag: “ஐபிஎல்” IPL திரைவிமர்சனம்.

“ஐபிஎல்”  IPL திரைவிமர்சனம்.

“ஐபிஎல்” IPL திரைவிமர்சனம்.

Reviews
ராதா பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜி.ஆர். மதன் கிருஷ்ணன் தயாரித்திருக்கும் ஐபிஎல் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கருணாநிதி இதில் யூடியுப் பிரபலமான டிடிஎஃப் வாசன் நாயகனாக அறிமுகம்   கிஷோர்,  அபிராமி,  குஷிதா கல்லாப்பு, ஆடுகளம் நரேன்,  திலீபன்,  ஜான் விஜய்,  போஸ் வெங்கட்,  சிங்கம்புலி மற்றும் பலர்  நடித்துள்ளனர். படக்குழுவினர்கள்:-இசையமைப்பாளர்: அஸ்வின் விநாயகமூர்த்தி, ஒளிப்பதிவாளர்: எஸ்.பிச்சுமணி, , எடிட்டர்: பிரகாஷ் மப்பு, அதிரடி: தினேஷ் சுப்பராயன்,  மக்கள் தொடர்பு: நிகில் முருகன் படத்தை பார்ப்போம்: ஒரு டிராவல் கம்பெனியில் கேப் டிரைவராக பணிபுரியும் நடுத்தர வர்க்க மனிதரான கிஷோர் சிறு பிரச்சனையில் வேலையை விட்டு அவரது மனைவி  அபிராமி தன் நகைகளை அடமானம் வைத்து சொந்தமாக கார் வாங்கி கால்டாக்ஸி ஓட்டி வருகிறார். இவருடைய தங்கையை ஃபுட் டெலிவரி செய்து வரும் டிடிஎஃப் வாசனை காதலிக்கிறார் இவ...