“எக்ஸ்ட்ரீம்”திரைப்பட விமர்சனம்.
சீகர் பிக்சர்ஸ் சார்பில் கமலா குமாரி , ராஜ்குமார்.என் தயாரித்திருக்கும் எக்ஸ்ட்ரீம் படத்தை எழுதிய இயக்கியிருக்கிறார் ராஜவேல் கிருஷ்ணா.
இதில் ரக்சிதா மஹாலஷ்மி – ஸ்ருதி (காவல் அதிகாரி), அபி நக்ஷத்ரா – திவ்யா, ராஜ் குமார் நாகராஜ் – சத்திய சீலன், அனந்த் நாக் – ஜெய்,அமிர்தா ஹல்டர் – ஸ்ரேயா, சிவம் தேவ் – திரு ,ராஜேஸ்வரி ராஜி – சுகா, சரிதா – அலமேலு, பரோட்டா முருகேசன் – முருகேஷ், ராஜசேகர் – சேகர்,ஜெயராஜ் ஜெய- ஜெயராஜ், குட்டி கமலாத்மிகா – ஸ்ரீ,மாஸ்டர் கோகுல், தன சேகர் – தனா, ஓட்டேரி சிவா – சிவா,சந்திர மௌலி ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்;கள்:-; ஒளிப்பதிவாளர் – டிஜே பாலா, எடிட்டர் – ராம்கோபி, இசை – ஆர்.எஸ்.ராஜ்பிரதாப், நடன இயக்குனர – பி.ராக் ஷங்கர்,ஸ்டண்ட் மாஸ்டர் – சிவம் எஸ்இவி, அசோசியேட் ஒளிப்பதிவாளர் – கிஷோர், ராமச்சந்திரன்,ஸ்டில்ஸ் - சுரேந்தர், பிஆர்...
