”இட்லி கடை.”திரைவிமர்சனம்.
நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் இட்லி கடை. இப்படத்தில் தனுஷே ஹீரோவாகவும் நடித்துள்ளார். இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரனும், ஒண்டர்பார் நிறுவனம் சார்பாக தனுஷும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். திருச்சிற்றம்பலம் படத்திற்கு பின்னர், தனுஷும் நித்யா மேனனும் இணைந்துள்ளனர் இதில் சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனி, அருண் விஜய், ஷாலினி பாண்டே, இளவரசு, ராஜ்கிரண் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
கதை கரு
சொந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கும் "இட்லி கடை " திரைப்படம் ..
படத்தை பார்ப்போம்:
தேனியின் கிராமத்தில் இட்லி கடை நடத்தி வருகிறார் ராஜ்கிரண்.அவரது மகனான தனுஷ் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் ஆசை கேட்டரிங் படித்து முடித்ததும் சென்னைக்கு வருகிறார் . அங்கிருந்து அப்படியே கிளம...
