“ஆலகாலம் “திரை விமர்சனம்.
இந்தப் படத்தை ஸ்ரீஜெய் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
படத்தில் கதாநாயகனாக ஜெயகிருஷ்ணாவும், நாயகியாசாந்தினியும் நடித்திருக்கிறார்கள்.இவர்களுடன்தீபா,பாபா,பாஸ்கர், தங்கதுரை, கோதண்டம், சிசர மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
."காலா’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஈஸ்வரிராவ், இப்படத்தில் நாயகனுக்கு அம்மாவாக முதன்மையான வேடத்தில் நடித்துள்ளார்.
இயக்கம் – ஜெயகிருஷ்ணா, இசை –என்.ஆர்.ரகுநந்தன், ஒளிப்பதிவு –கா.சத்தியராஜ், படத்தொகுப்பு – மு.காசிவிஸ்வநாதன், கலை இயக்கம் – தேவேந்திரன், நடன இயக்கம் – பாபா பாஸ்கர், அசார், சண்டை இயக்கம் –ராம்குமார், வடிவமைப்பு –டிசைன் பாய்ண்ட், தயாரிப்பு . ஸ்ரீ ஜெய் புரொடக்ஷன்ஸ், நிர்வாகத் தயாரிப்பு – மணி தாமோதரன், பத்திரிக்கை தொடர்பு – சக்தி சரவணன்.
ஏப்ரல் 5ம் தேதி வெளியாகியுள்ளது ஆலக்காலம் படத்தை ஆக்ஷன் ரியாக்ஷன் சார்பாக ஜெனீஸ் வெளியிடுகிறார்.. ...
