“ஆட்டி” திரை விமர்சனம்.
நடிகர்கள்:-இசக்கி கார்வண்ணன் – போலீஸ் இன்ஸ்பெக்டர் (அமைதி ராஜ்)
அபி நட்சத்திரா – (அழகு )பழங்குடிப் பெண் அழகு,பிரவீன் பழனிசாமி – பள்ளி ஆசிரியர் செல்வம்,காதல் சுகுமார் – காவலர் விடியல்,செல்வகுமார் – காவலர் குப்புசாமி,சௌந்தர் – கிராமத்து தபால் காரர்,குயிலி நாச்சியார் – மருத்துவச்சி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்:-
இயக்குனர்: கிட்டு
திரைக்கதை: திருமுருகன்
இசை: தீசன்
ஒளிப்பதிவு: சிபி சதாசிவம்
படத்தொகுப்பு: சி.எம். இளங்கோவன்
மக்கள் தொடர்பு: ஏ. ஜான்.
கதைகரு
சிறுதெய்வ வழிபாடு மற்றும் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசுகிறது
படத்தை பார்ப்போம்
’.கதை 1970-ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு பழங்குடி மற்றும் தேயிலைத் தோட்ட மக்கள் வாழும் ‘கோடை மலை’ கிராமத்தில் நடக்கிறது இந்த ஊரில் இடமாற்றம் பெற்று செல்கிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் இசக்கி கார்...
