Thursday, September 10

Tag: ” அருள்வான் ” திரை விமர்சனம்.

” அருள்வான் ” திரை விமர்சனம்.

” அருள்வான் ” திரை விமர்சனம்.

Reviews
90 பிக்சர்ஸ் புரொடக்‌ஷன் சார்பில் எஸ்.ஜி.சரவணன் தயாரித்திருக்கும் அருள்வான் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கணேஷ் விநாயகன். நடிகர்கள் :- அருள்நிதி – முத்துவேல், ஆரவ் – காந்தன், ரம்யா பாண்டியன் – அமரவள்ளி, பேபி கிருத்திகா – குறிஞ்சி, ஜான் விஜய் – பாண்டியன், காளி வெங்கட் – தன்ராஜ், விடிவி கணேஷ் – சந்திரன், பருத்திவீரன் சரவணன் – காவல்துறை உயர் அதிகாரி ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தொழில்நுட்பக் கலைஞர்கள்:- 2021ல் வெளியான 'தேன்' படத்தைத் தொடர்ந்து இன்னொரு அருமையான படத்தை இயக்கியுள்ளார் ;கணேஷ் விநாயகன், ஒளிப்பதிவாளர்: எம். சுகுமார், இசையமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ் குமார், எடிட்டர்: லாரன்ஸ் கிஷோர், மக்கள் தொடர்பு: நிகில் முருகன். கதைகரு மலைவாழ் கிராமத்தில் கல்வி அறிவு இல்லாத மக்கள் கூட்டத்தில் ஒரு சிறுமி கல்விக்காக போராடும் கதை.. படத்தை பார்ப்போம் தேனி மா...