இப்போது முருகன் தான் சீசன் , அரசியலிலும் முருகன் மாநாடு நடக்கிறது, சினிமாவிலும் முருகன் “வள்ளிமலை வேலன்” இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் V சேகர்*
*படம் எடுப்பதை விட புரமோட் செய்வது தான் முக்கிய வேலையாக உள்ளது - 'வள்ளிமலை வேலன்' இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் V சேகர்*
சின்னப்படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை - 'வள்ளிமலை வேலன்' இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர் வி உதயகுமார் !!*
*'வள்ளிமலை வேலன்' திரைப்பட இசை வெளியீட்டு விழா !!*
எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்.
https://www.youtube.com/live/Sss6C9-zewY?si=URaucBIfcCHR1mzA
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்..
தயாரிப்பாளர் மற்றும் நாயகன் நாகரத்தினம் பேசியதாவது…
...
