“அனோமி” திரை விமர்சனம்.
தயாரிப்பு: குமார், அபிஷேக், பாவனா, ஆதித், இயக்கம்: ரியாஸ் மராத்
நடிப்பு: பாவனா, ரகுமான், ஷிபின், அர்ஜூன்; ஒளிப்பதிவு: சுஜித் சாரங், இசை: ஹர்ஷவர்தன் ராமேஸ்வர்
கதை கரு:
மனநல பாதிக்கப்பட்டவர்களை மட்டும் கடத்தி கொலை செய்யபடுகிறது ஏன் ? எதற்க்கு.! நடந்தது நடக்கப் போவது என்ன ?
படத்தை பார்ப்போம்.
தடயவியல் நிபுணரான பாவனாவின் தம்பி உட்பட 3 பேர் மர்மமான முறையில் இறக்கிறார்கள். பாவனா அவருக்கு ஜியான் எனற சகோதரர் இருக்கிறார் அவர் ஒரு விபத்தில் தங்கள் பெற்றோர் இறந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி மனநல பாதிக்கப்பட்டு உள்ளார் அதற்கான மருந்து மாத்திரை சாப்பிட்டு கொண்டு வருகிறார் ஒரு நாள் ஜியான் காணாமல் போகிறார் அவரை போலீஸ் அதிகாரி ரகுமான் தேடுகிறார் அதே நேரத்தில் ஜியானைப் போன்ற சிலர் மனநல பாதிக்கப்பட்டவர்களும் காணாமல் போகிறார்கள் அவர்களை உடனே கொல்லப்பட்டதை தெரியவருகிறது மனநல பாதிப்புள்ளவர்களா ...
