Friday, September 11

Tag: “அனந்தன் காடு திரை விமர்சனம்.

“அனந்தன் காடு” திரை விமர்சனம்.

“அனந்தன் காடு” திரை விமர்சனம்.

Reviews
ஆர்யா நடிப்பில் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஜூன் 25, 2026 அன்று வெளியான  இது மலையாளத்தில் எடுக்கப்பட்டு தமிழில் டப் செய்து வெளியாகியுள்ளது.  அனந்தன் காடு அரசியல், பழிவாங்கல் மற்றும் இலங்கைப் போர் பின்னணியை மையமாகக் கொண்ட திரைப்படம படத்தை பார்ப்போம்; கோவாவில் தனது மகளின் திருமண நிச்சயதார்த்தத்தை வில்லன் சுனில் நடத்திக்கொண்டிருக்கிறார். அப்போது இளைஞர்கள் சிலர் சுனிலை துப்பாக்கி முனையில் சிறைபிடிக்கின்றனர். இவர்கள் யார்? எதற்காக சுனிலை துப்பாக்கி முனையில் பிடித்து வைத்துள்ளனர் என்பதை பிளாஷ் பேக் ஆரம்ப ஆகிறது .. .கதைக்களம் இலங்கையில் 1980 மற்றும் 90களில் நடந்த போரில் தனது குடும்பத்தை இழக்கும் தமிழ் போராளி ஆர்யா, அங்கிருந்து தப்பித்து இந்தியா வருகிறார். அதே நேரத்தில் கேரளாவில் உள்ள முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இந்திரன்ஸ் தலைமையில் கூலிப்படை இயங்கி வருகிறது. இவர்கள் முதலமைச்சரி...