Monday, November 23

Tag: அந்த நாள்’’திரைப்பட விமர்சனம்

“அந்த நாள்’’திரைப்பட விமர்சனம்

“அந்த நாள்’’திரைப்பட விமர்சனம்

Reviews
திரைப்பட இயக்குனராக இருக்கும் ஹீரோ ஆர்யன் ஷாம், அடுத்த படத்தின் ஸ்டோரி  ஸ்டோரி டிஸ்கஷனுக்காக  ஆத்யா, லீமா, ராஜ்குமார், கிஷோர் ராஜ்குமார், இமான் அண்ணாச்சி ஆகியோருடன் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பஞ்சமி பங்களாவிற்க்கு  செல்கிறார்கள். அங்கு தங்குகிறார்கள் இரவு நேரத்தில் அந்த பங்களாவில் அமானுஷ்யமான சக்தி விஷயங்கள் நடக்கிறது.  பங்களாவில்.  மர்மம் நம்மை மிரளவைக்கும் சம்பங்கள் நடக்கிறது இரவில் முகமூடி மனிதர் ஒருவர் கொடூர ஆயுதத்துடன்  மிரட்டுகிறான் விரட்டுகிறான்  பயத்தில் அங்கிருந்து தப்பி ஒடுகிறார்கள் மீண்டும் அதே இடத்தில் வந்து சேர்கிறார்கள் . அங்கு நடக்கும் மர்மங்கள் இவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை  ஆனால், அவர்களால் அந்த இடத்தை விட்டு வெளிய  செல்ல முடியவில்லை அதே நேரத்தில் அந்த பங்களவில்  இரவு நேரத்தில் , முகமூடி மனிதர் ஒருவன் கொடூர ஆயுதத்துடன் இவர்களை கொல்ல துடிக்கிறான் விரட்டுகிறான் கையில் க...