“அதர்ஸ்” திரை விமர்சனம்.
கிராண்ட் பிக்சர்ஸ் மற்றும் அப் 7 வெஞ்சர்ஸ் – ஆதிராஜ் புருஷோத்தமன் இணைந்து தயாரித்திருக்கும் அதர்ஸ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அபின் ஹரிஹரன்
இதில் ஆதித்யா மாதவன், கௌரி கிஷன், அஞ்சு குரியன், முனீஷ்காந்த், ஹரீஷ் பேரடி, மாளா பார்வதி, ஜகன், சு. சுந்தர்ராஜன், சுமேஷ் மூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு : அரவிந்த் சிங், படத்தொகுப்பு : ராமர், இசை : ஜிப்ரான், ஸ்டண்ட்: பாண்டம் பிரதீன், நடனம் : சந்தோஷ், மக்கள் தொடர்பு : சதீஷ் (எய்ம்)
படத்தை பார்ப்போம்!
சாலையில் கற்கல் வைத்து திட்டமிட்டு கொள்ளை முயற்சி எதிர்பாராத கோரமான விபத்து ஏற்படுத்த வேன் கவிழுந்து முழுவதும் எரிந்து இருந்த நிலையில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் உடல்கள் மீட்கப்படுகின்றனர். இறந்த 3 பேரும் கண் தெரியாத பெண்கள் என தெரிய வருகிறது. இதுகுறித்து விசாரிப்பதற்காக போலீஸ் உதவி கமிஷனரான ஆதி...
