Thursday, April 16

Tag: “அக்யூஸ்ட்” திரைவிமர்சனம்

“அக்யூஸ்ட்” திரைவிமர்சனம்

“அக்யூஸ்ட்” திரைவிமர்சனம்

Reviews
பிரபு ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் உதயா, யோகி பாபு, அஜ்மல் ஜான்விகா கலகேரி, தயாரிப்பாளர் தயா பன்னீர்செல்வம் மற்றும் பலர் நடித்து ஆகஸ்ட் 1ல் வெளியானது படம் அக்யூஸ்ட் கதைகரு :  கொலைகுற்றவாளி  கைதியை வழக்கு நீதிமன்றத்திற்க்கு அழைத்து செல்லும் வழியில் கொலைவெறி தாக்குதல் நடக்கிறது எதனால்...? படத்தை பார்ப்போம்: லோக்கல் ரவுடியான புழல் சிறையிலிருந்து கைதி கனகுவை (உதயா) போலீஸ் வேனில் மூன்று போலீஸ்காரர்களுடன் சேலம் அழைத்து செல்கிறது காவல் துறை. இந்த மூன்று போலீஸ்காரர்களில் ஒருவர் கான்ஸ்டபிள் வேந்தன் (அஜ்மல்) கைதி கனகுவை கொலை செய்யும் நோக்கோடு போலீஸ் வாகனத்தை தாக்குகிறது ஒரு கும்பல்.வழியிலேயே உதயாவை கொல்வதற்கு மினிஸ்டர் மகன் முயற்சி செய்கிறான். என்கவுன்ட்டர் செய்வதற்குக் காவல்துறையும் பல முயற்சி செய்கிறது.அவன் செய்த குற்றமென்ன, அவன் உயிருடன் நீதிமன்றத்துக்குச் சென்றானா? இல்லையா? என்பதே படத்தின...