Monday, July 27

Tag: “ஃப்ரைடே” திரை விமர்சனம்.

“ஃப்ரைடே” திரை விமர்சனம்.

“ஃப்ரைடே” திரை விமர்சனம்.

Reviews
தக்தம் மோஷன் பிக்சர்ஸ் சார்பில் அனிஷ் மசிலாமணி தயாரித்திருக்கும் ஃப்ரைடே படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஹரிவெங்கடேஷ் இதில் மைம் கோபி, கேபிஒய் தீனா, அனிஷ் மாசிலாமணி, ராமச்சந்திர துரைராஜ், கலையரசன், சித்ராசேனன், சித்து குமரேசன் மற்றும் பலர் நடித்துள்ளனர். படக்குழுவினர்கள்:-ஒளிப்பதிவு – ஜானி நாஷ், இசை – டுமே, படத்தொகுப்பு – பிரவீன் எம், கலை – கார்த்தி லோகா, சண்டைக் காட்சிகள் – அபினாஷ் ஆதி,  மக்கள் தொடர்பு – திரு. கதை கரு துப்பாக்கி  எடுத்தவர்க்கு துப்பாக்கியால்  தான் முடிவு” என்பதை பல்வேறு கோணத்தில்  Friday சொல்கிறது. படத்தை பார்ப்போம்: ஒரு வெள்ளிக்கிழமை இரவில் நடக்கும் கதை. அரசியல்வாதி மற்றும் அதிகார பலம் பெரிய ரவுடியான மைம்கோபி தன் அரசியல் எதிரியை  போட்டுத்தள்ளி எம்.எல்.ஏ சீட் வாங்க நினைக்கிறார். அனிஷ் மாசிலாமணிக்கு தன் தம்பியை நன்றக படிக்க வைத்து நல்ல வேலை சேர்க்க வேண...